Wednesday, 15 January 2020

2020- Pongal- Threshold- Pongal Pot and Sugarcane

இளங்காலை நேரத்தில் வளமான பொங்கல் வாழ்த்துக்கள்.          '                கடல் அளவாய்ப் பொங்கி ஆவியாய் வான் சேரட்டும்     கார்மேகம் அடர்ந்து பொங்கி தருணமழை பொழியட்டும்.                         நீர்நிலைகள் பொங்கி ஜீவாதாரம் தரட்டும்                நிலம் பொங்கி நெல்லாய்க் கரும்பாய் , பூவாய்க் காயாய் கனியாய் குவிக்கட்டும்.                      பால் பொங்கி ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கட்டும்                             அன்பு பொங்கி உறவுகள் பலப்படட்டும்                            அறிவு பொங்கி நாடு சீர்படட்டும்                                 மனிதம் பொங்கி மாண்புகள் மலரட்டும்.                                 கலைகள் பொங்கி கவினுறு உலகம் படைக்கட்டும்.   '                     ஆன்மீகம் பொங்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக்கட்டும்.           இறைவன் கருணை பொங்கி மனித குலத்தைக் காத்து நிற்கட்டும்.                    வணக்கத்துடன்,  ஜானகி ரமணன் புனே



                                                                                 







No comments:

Post a Comment